12 ஜோதிர் லிங்கங்கள் Jothirlingas
| ஸ்தலம் | சுவாமி | இருப்பிடம் |
|---|---|---|
| கேதாரம் | கேதாரீஸ்வரர் | இமயமலை |
| சோமநாதம் | சொமநாதேஸ்வரர் | குஜராத் |
| மகாகாளம் | மகாகாளேஸ்வரர் | உஜ்ஜைனி |
| விஸ்வநாதம் | விஸ்வநாதர் | காசி |
| வைத்யநாதம் | வைத்யனதேஸ்வரர் | மகாராஷ்டிரா |
| பீமநாதம் | பீமநாதேஸ்வரர் | மகாராஷ்டிரா |
| நாகேஸ்வரம் | நாகேஸ்வரர் | மகாராஷ்டிரா |
| த்ரயம்பகம் | த்ரியம்பகேஸ்வரர் | மகாராஷ்டிரா |
| குஸ்மேசம் | குஸ்மேஸ்வரர் | மகாராஷ்டிரா |
| ஓம்காரம் | ஒம்காறேஸ்வரர் | மத்யப்ரதேசம் |
| ஸ்ரீசைலம் | மல்லிகார்ஜுனர் | ஆந்திரா |
| இராமேஸ்வரம் | ராமநாதேஸ்வரர் | தமிழ்நாடு |